Thursday, 11 November 2010
Judge not, that ye be judged....
I share this link in support of all those who are in favour of judicial accountability. This gains more importance as Justice B. Sudershan Reddy committee has submitted it's report to the Chairman. Rajyasabha, in the removal proceedings ordered by the Parliament against Justice Saumitra Sen. Compare the fact that this proceeding is only the second of it's kind in independent India with that of the instances quoted in the affidavit filed by Shri.Prashant Bhushan. The reality is widely open for every one to understand.........
Monday, 18 October 2010
Unplanned Unwinding
The preparation of next day’s marriage was in full swing. For the groom and male relatives there, the ‘spirit’ was already in the rising. It was 21.30, and time for us to leave. We had to catch a train at Nileshwar to Calicut at 23.00.
As the train reached Calicut station, our driver for the next three days, called us to inform about the waiting vehicle. It was 03.00, when we reached Nilambur. As we entered the hotel, what invited the instant attention, were the Kerala mural paintings on canvass. We got ready for the day after a short four hour rest. We had a fluid plan. We were still deciding whether to explore wayanad district or to travel to Ooty via Bandipur. Our first visit was to the oldest man made teak plantation on earth the Conolly’s plot.
The hanging bridge across river ‘Chaliar’ offers panoramic view of the chaliar and the surrounding mountains. Other side of the bridge is the world’s oldest teak tree standing amidst thick cover of trees. The place is rife with butterflies of all hues and sizes. The plantation is well maintained by the forest department and the annual auction of teak logs conducted by the forest department attracts bidders from all over the country. Nilambur teak is known for its quality.
Emphasizing this is another edifice, standing at this very place, though not living. It’s the teak museum of Nilambur. The saw dust statue of nature and various kinds of bamboo plants that adore entrance road to the museum and the inverted root system of a 55 year old tree that is placed at the portico of the museum elevate this place to a surreal stature.
All these bamboos have name plates to help novices like me. Placing the plant name near the plant is one thoughtful act of forest department that we notice in all important places of Nilambur.
In the museum, one comes across various kinds of teak wood, and the sample pieces to educate us as to how grading is done. The giant root piece is the main attraction of the museum. With the inner most ring coinciding with Akbar’s birth and the outer most ring marked as twentieth century, this five century old piece of wood has seen a lot of history.
There are specimens of butterflies, moths and insects whose life cycle involves teak trees. Sadly ,1/3rd of the specimens are missing. Adjoining the museum is the botanical garden which houses various species of water plants, orchids, and medicinal plants rare and near extinct trees. This is a well maintained garden and one can easily spend a day here. Here we came across a plant that attracts hundreds of butterflies.
Sadly the name board was missing. After the botanical garden, we decided to go to Bandipur, which is approximately 100 kms from Nilambur. We took the Gudalur, Mudumalai road to Bandipur. The caution, that the driver was exhibiting while driving within the sanctuary area of Mudumalai and Bandipur was evidence to the care both Karnataka and Tamilnadu governments were taking of this tropical forest. The driver repeatedly told that nobody can enter the sanctuary area from 09.00 pm to 06.00 am. There is speed restriction on the Tamil Nadu side of the sanctuary. The awareness these restrictions have created is very encouraging. We only had an initial plan of touching Bandipur jungle lodge and returning to Ooty the same evening. However, the forest guest house at Bandipur and the herds of spotted dears made us change our plan. Hundreds of deers around, and pleasing weather for support, the place felt like a hermitage.
Maintenance of guest houses by forest department is good. With all basic facilities, one can’t ask for more in a place like this .It would be a stay on the lap of nature.
After dumping our luggage, we decided to take a ride again on the Bandipur-Mudumalai road. It was getting dark and we were hopeful of sighting some wild life. We spotted a sambar stag. The more exciting one was a lonely tusker. His majestic presence was impeccable and astounding.
We touched the Tamilnadu border and came back to the guest house. The night was all pervasive… and I was remembering Annie’s song, by John Denver. ‘You fill up my senses, like a night in a forest….’ In a night, forest has no individual identity. It’s a moment when the sounds of chaos settle on us as a silent blanket and sleep wraps us down on the bed.
Morning dawns, slowly dragging away the dark blanket and giving back the identity. Everything is back to its self and burst of activity catches us also. Around 06.30. am, we set out into the forest. The previous day’s rain had made everything brand new. From the straws of grass to chirping birds, everything is new and fresh. We saw a family of Indian gaur. A herd of elephants with a cute calf was an unforgettable sight. The grownups were pampering the small one so much that it looked like a fantastic family drama.
The Indian gaur family
As the rain has played havoc with the interior routes, we cut short our ride and stopped by a watering hole.
The silence of the place was ruptured only by the occasional fluttering of winged residents. Sitting there speechless, is a blessing in life.
Once out of the forest we decided to push off to Ooty as early as possible as we had to reach Coimbatore the same evening. This time we took the route of Bandipur –Masinagudi-Ooty. The road gets narrower once we start climbing up. The climb was steep and there were more than 30 hair-pin bends. We got luckier as we spotted a Malabar giant-squirrel, lazing out its mid day. The photo doesn’t show the entire length of its tail. We didn’t wasn’t to disturb it either. So, felt happy with whatever we could click and left the place quickly.
Once in Ooty we headed straight to Avalanche as we didn’t want be in the crowd. Avalanche boasts of having the Trout breeding facility which had its origins in the 19th century. The fisheries department official explained us the entire process and it only kindled our interest further. Watching them holding against the current of water from the upstream was wonderful. The temperature near this shed in the trout farm was freezing and the air was cold and heavy. However the swimming beauties in the nearby tank were all that mattered.
We went further to the Avalanche power station, and a chat with the guards there was very informative. One of the guards said “the English didn’t waste a drop of water. Everything is converted into power “. Here, in and around Ooty alone, there are more than a dozen power stations.
The water released from here goes to the Avalanche dam.
The guards insisted that we walk up to nearby waterfalls. On any other occasion we would have instantly accepted. But this time our preoccupation at Coimbatore kept us pulling. While coming back, we spotted the lion tailed –macaque with her off-spring, at the very same place where we saw her while going to Avalanche. As her attention was on us, we didn’t try to click ay pictures. By the way, what is the necessity of a photo, when the warm hug of the primate is so vividly etched in the memory?
You may wonder why this journey in a hurry? This is only a trailer for an elaborate visit. …So wait for the main picture to release.
Tuesday, 6 July 2010
My grand day
When man started wandering, he took his first step towards civilisation. Changing landscapes, climatic condition ,food habits etc.. bring in him adaptability. Not a single historical event is unaccompanied by travel. People who made history have been great travellers too. Nevertheless, travel bug bites common man too and the latest victim were myself and my sweet heart.
Rampachodavaram in monsoon is a green paradise. It takes a lot of effort to contain ones wanderlust and be at home on a holiday. The weak mortals ,that we are, I, myself and my husband started at 1045 hrs. The mildly cold weather and equally cold breeze were very energizing. As we set off, the panoramic eastern ghats started unfolding itself to us. The mountain peaks were trying to peep out through the cloud veil, but in vain. I could see the sea of change in the colour in the surrounding in a matter of few weeks. From a barren brownish shade the whole place has been painted green thanks to the monsoons. All this green was waiting patiently for a pat from the rain gods.A single stroke of rain woke them up and pasted them all over. The rivers, trees , creepers,birds , animals, insects....rain has brought them an assurance for life for another year. Joy of life is all over the place, gushing with energy.
First we crossed the weekly market of Rampachodavaram. The market was weak as the previous day's rain could have affected the mobility of tribals who come from far off places on foot or by shared auto-rikshaws. The dull market place was melancholic, soon to be replaced by the winding roads of the eastern ghats.The hazy mountain peaks accompanied us till Maredumilli, from where we took the left diversion on the highways.
We also bought some bamboo chicken from Maredumilli for which the place is well known. From here the scene changes. One slowly falls into the binding embrace of mother nature. The engulfing forest leaves no option but to silently fall in love with it. The tall trees are now covered by cllimbers and the spaces between trees are covered by vegetation of all kinds. There is little space that is left untouched by green. Just after maredumilli, within 10kms, one comes across various places of tourist interest like Jalatharangini,Brindavan, madankunj and a camping site on the banks of Pamuleru river etc.. all developed by forest department. The camping site is less known to the tourist crowd. So to that extent pure and placid.
Our next agenda is to stay there. As for the day we had a goal post still 65 kms away, we started again from the bridge on Pamuleru after a short halt. My husband being the democratic and administrative Sheh-in-shah of the place listend to his subjects before we started. The people here live for the day and that has not caused them any harm. In fact this attitude has preserved nature here. Civilisation has stopped its onward journey with them for the betterment of nature. It advanced with us only to see a decaying earth. So I would say, civilisation is at its best with them in the form of a life, which is in tune with nature.

Back on road, we started climbing up on a road with many hair-pin bends. The average altitude was 650m. Just out of curiosity, we stopped by a rusting name board of the twin water falls of Amrudhadara and swarnadhara. The primates in us prompted us to go and have a look at the falls. A few yards off the road, we were in thick forest. As it had rained the previous day, having control over our feet was very challenging. The earth cut steps were steep and treacherous.At the end of a knee straining trek of a kilometre (approx)we found the silent and elegant falls. One is tall and handsome and the other is broad and beautiful. The place is sworming with mosquitoes. Though we evolved from the same place, going back in evolution and living with our erstwhile neighbours in the forest seems to be difficult even for a short while. The fruit has fallen far away from the tree. The return trek was 'breath taking', literally..
With so much energy spent in the short trek, we were more than ready for the lunch when we started from the twin waterfalls. The very sight of a quite river and it's clean ,vast and pebbly bank was very welcoming. Having lunch there was a fulfilling experience.As monsoon has just set in, the rivers here have not gained mass and momentum yet.The lean flow is just few ruffles and mostly placid.
Humans leave their dirty foot prints wherever they go. The broken beer boottles tell multitude about a cranky bent of human brain that during the course of evolution, took him away from all other species.One can expect to capture a camera full of butterflies of all hue and colour.

Now, post- lunch , we realised that we were still not half way through to our destination. We had taken too long (5hrs) to travel a 40 km stretch. A non-stop ride was inevitable as we had to return before dark. So we next stopped only at Mothagudem falls.
After a refreshing bath our return journey started. In forest darkness descends like the way ink spreads in water. Before one could realise the whole place is dark. In the night forest has only sounds for its company. We were the lonely travellers in the darkness. We were, except for the light from the head light ,travelling from darkness to darkness. On the entire 90 km stretch, only two buses crossed us from opposite direction. So one could imagine how dead lonely the place was. Our return journey was the most exciting experience of the day.

Monday, 28 June 2010
அண்டை வீட்டார்
நண்பரின் தயவில் அறுபதுகளில் அச்சிடப்பட்ட அண்டைவீட்டார் புதினத்தின் நகல் கிடைத்தது. இத்தகைய புத்தகங்களை தேடிப்படிக்கும் நிலையில் நான் இல்லை. எனவே வாசல் தேடி வந்த புத்தகம் வீடு தேடி வந்த விருந்து.
புத்தகத்தைப்பற்றி சொல்லும் முன் ஒன்றைச் சொல்ல வேண்டும். கதையின் மூலமொழியும் மொழிபெயர்ப்பு நடையும் எத்தனை பொருந்தியவை என்பது தெரியவில்லை. ஆனால் வாசகனுக்கு ஒரு நாயர் தரவாட்டில் நுழைவதில் எந்த சிக்கலும் இல்லை.அவ்விதத்தில் நல்ல மொழிபெயர்ப்பு என்றே நினைக்கிறேன்.
இரண்டு கிழவர்கள் திண்ணை மீது அமர்ந்து கொண்டு நாட்டு நடப்புகளை பேசிக்கொள்வதும் ஊர் புரணி பேசுவதும் போன்ற மொழிநடை இந்த கதைக்கு வாய்த்திருப்பது கதையை நமக்கு அன்யோன்யப்படுத்துகிறது. எந்த கதையும் காலத்தின் முன்னகர்வை தவிர்த்து வரமுடியாது. ஆனாலும் சில கதைகள் காலனகர்வை அடிப்படை ஆக கொள்கின்றன. மங்கலசேரி தரவாட்டு காரணவர்கள் ,காரணவத்திகள் வழியாக காலம் நகர்கையில் முக்கோணக்கரையும் தன் பங்குக்கு மாறுகிறது .வெள்ளப்பெருக்கை காண பத்மநாப பிள்ளை வெளியேறுகையில் குஞ்சுவரீது தரவாட்டுக்குள் தயை வேண்டி ஏறி வர எத்தனிப்பது வெறும் நிமித்தம் மட்டும் அல்ல. கதையின் சாரமும் அதுத்தான். கால வெள்ளம் ஓடுகையில் அது தன் காய்களை இடமாற்றிக்கொண்டே இருக்கிறது. ஒரு சமூகம் தன் அடுத்த நிலைக்கு நகர்கையில் அறம் சார்ந்த கலகத்தை ஏற்ப்படுத்தாது விடுவதில்லை. அறம் சார்ந்த கலக்கம் சிந்திக்கும் அனைத்து மனிதனுக்கும் நிகழ்காலத்துடன் இருந்துகொண்டே இருக்கிறது. வாழ்கின்ற காலம் இதற்கு
ஒரு தடை இல்லை. அதைத்தான் புத்தனிலும் , 'காலம் கெட்டு போச்சு' எனும் மூதாட்டியின் அயர்விலும் காண்கிறோம்.
என்றால் இந்த கலக்கம் தொடர்ந்து வருவது. எந்த கோட்பாடும் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க இயலாது. இந்த இயலாமை இந்நாவலின் மூல ஸ்வரம். தன் வீட்டுக்குள் அடைக்கலம் தரும் அதே பத்மநாப பிள்ளை வயலில் தன்னை கைதாங்க வரும் புலையனை 'சீ ' என்று புறம் தள்ளுகிறார். அவரின் ஜாதி ஒழிப்பு அடைக்கலம் தரும் வரை தான். மாறிவரும் காலம் அவருக்குள் மாற்ற முடிந்தது அவ்வளவே.
ஈழவ, நாயர் சண்டைகளும் அத்தோடு நசியும் ஊரு,ம் இரு தரவாடுகளும் மாறி வரும் காலத்தின் பொது பிம்பங்கள். இந்த பொது பிம்பங்களுக்குப் பின் தான் எத்தனை மனித மனங்கள். மானம் பெரிதென்று திரும்பிப்பார்க்காமல் இறங்கிப்போகிறான் குஞ்சன். 'அவருக்கு மூன்று பெற்றேனே, என்னிடம் கூட சொல்லவில்லையே' என்று கல்யாணி கலங்கும் போது விதி பாரபட்சமில்லாததாகிறது. மங்கலசேரி தரவாட்டில் வாழ்வு முடிவுக்கு வருகையில் அது தரவாட்டின் வாரிசுகளை அள்ளிக் கொண்டு போகிறது. அதில் தப்பிப் பிழைக்க ஒரே வழி விலகிச் செல்லுதல் தான். பத்மநாப பிள்ளையின் அடுத்த தலைமுறைக்கு தரவாட்டு பாரம்பரியம் ஒரு பொருட்டல்ல என்றாகிறது. இந்தக் கருத்து மாற்றம் ஒரு தலைமுறையை நிர்மூலமாக்கி பின் வருகிறது. ஒரு தலைமுறையின் வதைகளை , துன்பங்களை , சுய அர்ப்பணிப்பை காலால் இடறி விட்டு வாழ்வின் சாத்தியங்களை நோக்கி எவ்வித குற்ற உணர்ச்சியுமின்றி முன்னேரிச்செல்கிறது வாழ்ந்திருப்பதர்க்கான பேராவல். சரோஜினி பித்து பிடித்து சாவை நோக்கி செல்கையிலும் அவள் சாவிலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தன் வியாபாரத்தை கவனிக்க அவளை வீட்டில் பூட்டிச் செல்லும் ராஜசேகரனின் தலைமுறை மங்கலசேரி வீட்டில் வாழ்வின் களியாட்டத்தை மீட்டெடுக்கிறது. வாழ்ந்திருப்பதே வாழ்வின் மிகப்பெரும் அறமா? தனி மனிதன் தன் சுயதேடலில் கண்டெடுக்கக வேண்டிய அப்பெரும் பொருளை முன்வைக்கும் கேள்வியே இப்புதினம்.
Saturday, 29 May 2010
Kaaval kottam
மதுரையின் மனிதர்களின் கதை
மனிதன் தன் கடந்த காலத்தின் தொகை. அவனின் அறியா கடந்த காலம் வாழ்வின் ஒவ்வவொரு கணத்திலும் வந்து போகிறது. இறந்த காலத்தை முழுவதுமாய் அறுத்துவிட்ட மனிதன் பைத்தியமாகிறான். அதனால் தான் வரலாறு அவனுக்கு இன்றியமையாதது என்றாகிறது. வரலாற்றை அதிகம் பொருட்படுத்தாத நம் இனத்துக்கும் தலைமுறைக்கும் அதனுள்ளிருந்து வெளியெடுக்க சுவாரசியமாய் ஏதுமில்லை. காலையில் உண்ணும் இட்லிக்கும் சட்டை பொத்தானுக்கும் வரலாறு இருந்தாலும் பெரிதாய் என்ன போய்விட்டது?
இப்படி ஒரு சூழலில் ஒருவர் பொறுமையாய் ஒரு ஆயிரம் ௦௦௦ பக்க புதினம் படைப்பது மனவலியை சோதிக்கும் முயற்சிதான். அதனாலேயே காவல் கோட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.இந்நாவல் குறித்த சர்ச்சைகளுக்குள் நான் போகவில்லை. நாவலை படித்த பின் வாசகன் எடுப்பதும், விடுவதும், 'நியாயமான' வாதங்களை முன் வைப்பதும் அவனவன் உரிமை. விமர்சனம் விதண்டாவாதமாய் இல்லாதவரை இலக்கியத்துக்கு அனுகூலம் தான்.
அறுநூறு ஆண்டு கால வரலாறு ஒரு இனத்தின் வாழ்வுடன் அதன் ஏற்ற இறக்கங்களிநூடே பிணைந்து செல்லும் புனைவுதான் காவல் கோட்டம். இன்றைய தமிழகத்தின் பண்டைய தலை நகரங்களில் காஞ்சிக்கும் தஞ்சைக்கும் ஜனரஞ்சக வரலாற்று புதினங்கள் உள்ள நிலையில் மதுரைக்கு ஒரு பெருங்கதை சொல்லப்படவில்லை. இப்புனைவு ஜனரஞ்சகம் எனும் நிலை தாண்டியது. இது வரலாற்றை மன்னன் வழி அல்லாமல் அதன் சகடங்களை தாங்கி முன்னகர்த்தும் ஒருவழிப்பாதை பற்றியது. வரலாற்றின் பின் நிற்கும் கோடிக்கணக்கான அறியாமுகங்களின் வழி சொல்லப்பட்ட கதை இது
பிரம்மாண்ட கற்பனையும் பெரும் புனைவு மொழியும் கூடிய படைப்பு என்று நான் கருதவில்லை. ஆனால் கதையின் கருவுக்கு தேவையான படைப்பு மொழி கூடிவந்த படைப்பிது. களவுக்கும் காவலுக்கும் இடையே ஆடிச்சென்ற வாழ்க்கைகளின் சாரத்தை எளிமையாய் சொல்லிச்செல்லும் மொழி. தாதநூர் கள்ளர்கள் பேசிய மொழி.
கதையில் உண்மைக்கு புறம்பான ஏதேனும் உண்டா என நான் தேடவில்லை. இது கதை. என்றாலும் பெருமளவு வரலாற்றுடன் ஒத்திருப்பதாகவே கருதுகிறேன் .
மதுரையின் விதி கைகள் மாறி வந்துகொண்டே இருக்கிறது.இஸ்லாமியர் கையில் செல்லும் மதுரையில் தொடங்கும் கதை ஆங்கிலேயர் கையில் முழுமையாய் அடங்குவது வரை நீள்கிறது. கதைகள் வாழ்வின் அடிப்படை ஆகிவிட்ட ஒரு சமூகத்தின் கதை அதனோடு இணைந்து கொள்கிறது. மதுரை என்பது ஒரு ஊர் அல்ல. அது ஒரு தொல் அடையாளம். காண்பவனின் காட்சிக்கு இணங்க தன்னை தகவமைத்துக் கொள்ளும் அதிசய உயிர் அது. காலங்களின் நீட்சியுடன் மதுரை மாறுகையில் அதன் பகல் மட்டும் மாறவில்லை. கடந்த கால மதுரையின் பாதி அதன் இரவுகள். இந்நாவல் அதன் இருளுக்குள் சூல் கொண்டு பிறந்து வந்த தலை முறைகளின் வாழ்க்கை.அதனால் தான் இருள் குறித்த மொழி அவ்வார்த்தைக்கு முப்பரிணாமம் கொடுத்து உலவ விடுகிறது. இருள் ஒரு கதா பாத்திரமாக வருகையில் அதன் படைப்பில் ஆசிரியனின் உச்ச கட்ட படைப்பு திறன் வெளியாகிறது.
கதையின் பெண் பாத்திரங்கள் கட்டற்றவர்கள். தங்களின் எல்லையை தானே நிர்ணயிக்கும் காட்டாறுகள். சடச்சி எனும் மூதாய் தலைமுறை தோறும் பெண்கள் சொல்லும் கதைகளின் வழி நின்று தன மக்களை காத்து வருகிறாள். அவளுக்குள் இருந்த ஆங்காரம் அவள் வழிப் பிள்ளைகள் அத்தனை பேருக்குள்ளும் உள்ளது. மாறும் காலம் சடச்சியை வெறும் நினைவாக்குகிறது. மூதாயின் வாக்கின் மீது வாழ்பவர்கள் வாழ்க்கையை முன்னெடுக்க கதைகளின்றி போகும் ஒரு பேய்க்காலம் வந்து சேர்க்கிறது. மத மாற்றத்துடன் வேர்களை இழந்த போதகர் டேவிட் சாம்ராஜ் தன் இனத்தோடு மீண்டும் உறவு கொள்கையில் சடச்சியின் பிள்ளைகளில் ஒருவனை உருவியெடுத்து தன் ஆயுதமாக்கி கொள்கிறது ஆங்கில அரசாங்கம். அதிகாரம் தன்னை நிலை நிறுத்த ஆடும் ஆட்டத்தில் உணர்வுகள் பகடைகள் ஆகின்றன. டேவிட் சம்ராஜின் மறைவுக்கு பின் அலறியழும் மேரிக்கு மட்டுமே இவ்வுண்மை தெரிகிறது. காவலை இழந்து களவுக்கும் வழியிழந்த சடச்சி மக்கள் பட்ட சாமிகளுடன் தனித்து விடப்படுகின்றனர். சாதிக்கும் அதிகாரத்துக்கும் தொன்று தொட்டு இம்மண்ணில் இருந்துவரும் உறவுமுறையை எவ்வித பூடகமும் இல்லாமல் முன்வைக்கும் நாவல் அதற்கான காரணத்தை கோடிட்டு செல்கிறது.
மதுரையின் நாட்கள் வழியே வழிந்தோடும் ஆயிரக்கணக்கான வாழ்க்கைகளின் சில துளிகளை வெவ்வேறு காலகட்டங்களில் இருந்து கோர்த்தெடுத்து புனையப்பட்ட கதையிது .ஒரு சில விமர்சங்கள் மூலம் புறந்தள்ள வேண்டிய நாவல் அல்ல காவல் கோட்டம் என்பது என் உறுதியான எண்ணம்.

Subscribe to:
Posts (Atom)